100% இயற்கை முறையில் அத்தி பழம் மற்றும் அத்தி செடிகள் கிடைக்கும்

விவசாயத்தை காப்போம், விவசாயிகளை காப்போம்

About Starfig Fruits

அனைத்து விவசாயிகளுக்கும் எங்களது தமிழன் தோட்டத்தின் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் இந்த அத்தி பழ சாகுபடியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய பயிராகும் இந்த பயிரை நான் நன்கு ஆராய்ந்து நீண்ட காலமாக சாகுபடி செய்து வருகிறேன் இதன் மூலம் நல்ல லாபத்தை ஈட்டி வருகிறேன் இதனால் இந்த அத்திப்பழ சாகுபடியை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்ப்பதே எங்கள் தமிழன் தோட்டத்தின் நோக்கமாகும் இந்த அத்தி பழ சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மட்டும் எங்களை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களுக்கு விடை பெற்றுக் கொள்ளலாம் எங்களுக்கு தெரிந்த வரை இந்த அத்தி சாகுபடி எப்படி செய்வது என்று பயிற்சி அளித்து உங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தருகிறோம் அத்திப்பழ செடியையும் நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம் ஒருவேளை உங்களுக்கு செடி தேவைப்பட்டால் எங்களை அணுகவும் அனைத்து விவசாயிகளுக்கும் இதை எடுத்துச் செல்வதே இந்த தமிழன் அத்தி தோட்டத்தின் நோக்கம் வியாபார நோக்கில் அல்ல. வியாபாரிகள் எங்களை வியாபார நோக்கத்தில் அழைக்க வேண்டாம்
ஒரு அத்தி கன்றின் விலை 55 ரூபாய் மட்டும் 9003010008 / 9994348483