100% இயற்கை முறையில் அத்தி பழம் மற்றும் அத்தி செடிகள் கிடைக்கும்

விவசாயத்தை காப்போம், விவசாயிகளை காப்போம்

அத்தி மூன்று வகைப்படும்

athi chedi sagupadi, athi chedi paramarippu, fig plant sellers, fig fruit sellers, fig plant wholesale in chennai tamilnadu, fig plant farmer, athi pazha vivasayam in tamilnadu, athi pazham sagupadi, anjeer plant wholesaler in tamilnadu, athi nadavu murai, athi sagupadi in tamilnadu, athi chedi kidaikum idam, athi chedi sagupadi seivathi eppadi, athi chediyin price, athi chediyin vilai, athipalam chedi, athipalam cultivation, fig farming in tamilnadu, fig farming profit per acre

முதல் ரகம் - புனே ரெட்

தமிழகத்தில் அதிக மகசூல் தரக்கூடிய முதல் ரகம் இந்த புனே ரெட் வகை 170 முதல் 240 காய்கள் வரை காய்க்கும் சராசரியாக ஒரு மரம் முதல் வருடத்தில் இருந்து இரண்டாவது வருடம் வரை ஐந்தரை கிலோ முதல் ஏழு கிலோ வரை காய்ப்பு திறன் கூடியது. சராசரியாக ஒரு பழத்தின் எடை 30 முதல் 55 கிராம் வரை வளரும்.

நடவுமுறை

புனே ரெட் நடவு ஒரு ஏக்கருக்கு 780 முதல் 810 செடிகள் வரை நடவு செய்யலாம் நடவுமுறை 7×7

பராமரிப்பு

இந்த பழம் பறித்த முதல் நாளில் இருந்து 4 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை பராமரித்து வைக்கலாம் பழமகவே நாம் விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியும்

athi chedi sagupadi, athi chedi paramarippu, fig plant sellers, fig fruit sellers, fig plant wholesale in chennai tamilnadu, fig plant farmer, athi pazha vivasayam in tamilnadu, athi pazham sagupadi, anjeer plant wholesaler in tamilnadu, athi nadavu murai, athi sagupadi in tamilnadu, athi chedi kidaikum idam, athi chedi sagupadi seivathi eppadi, athi chediyin price, athi chediyin vilai, athipalam chedi, athipalam cultivation, fig farming in tamilnadu, fig farming profit per acre

இரண்டாவது ரகம் டர்க்கி பிரவுன்

இது சராசரியாக 90 முதல் 150 காய்கள் வரை காய்க்கும். இதன் எடை சராசரியாக 55 முதல் 70 கிராம் வரை இருக்கும்

நடவுமுறை

இதில் நடவு முறைக்கு 9×7 என்ற முறையில் நடவு செய்யலாம்

பராமரிப்பு

இது 3 முதல் 4 நாட்கள் மட்டுமே பறித்த நாட்களில் இருந்து வைத்திருக்க முடியும்

athi chedi sagupadi, athi chedi paramarippu, fig plant sellers, fig fruit sellers, fig plant wholesale in chennai tamilnadu, fig plant farmer, athi pazha vivasayam in tamilnadu, athi pazham sagupadi, anjeer plant wholesaler in tamilnadu, athi nadavu murai, athi sagupadi in tamilnadu, athi chedi kidaikum idam, athi chedi sagupadi seivathi eppadi, athi chediyin price, athi chediyin vilai, athipalam chedi, athipalam cultivation, fig farming in tamilnadu, fig farming profit per acre

மூன்றாவது ரகம் டயானா

இந்தப் பழம் உலர்ந்த பழத்திற்கு மட்டும் தான் உபயோகிக்க முடியும் அதாவது dry fruit. இந்த பழம் பெரிதாக சராசரியாக 65 முதல் 100 கிராம் வரை இருக்கும்.

நடவுமுறை

செடி நடவு முறை 7×9

பராமரிப்பு

செடியில் இருந்து பறித்த 14 முதல் 20 மணி நேரம் மட்டுமே இதன் ஆயுள் காலம்